உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூன் 11, 2018

அ நிறம் | அளவு
உண்ணும் உணவின் அடிப்படையில் உயிரினங்களின் வகைப்பாடு
தாவர உண்ணிகள் (Herbivores - ஹெர்பிவோர்ஸ்) தாவரங்களை மட்டும் உண்பவை.
ஊன் உண்ணிகள் (Carnivores - கார்னிவோர்ஸ்) இறைச்சியை மட்டும் உண்பவை.
அனைத்துண்ணிகள் (Omnivores - ஆம்னிவோர்ஸ்) தாவரங்கள், இறைச்சி உண்பவை.
அழுகிய பொருட்களைத் தின்பவை (Scavengers - ஸ்கேவஞ்சர்ஸ்) இறந்த உயிரினங்கள், அழுகியவற்றை உண்பவை.
