ஹெட்போனை இணைக்கும் 'பின்'னில் வரி வரியாக இருப்பது ஏன்?
ஹெட்போனை இணைக்கும் 'பின்'னில் வரி வரியாக இருப்பது ஏன்?
PUBLISHED ON : மே 06, 2019

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அது வெறும் அலங்காரத்துக்காக அல்ல. அந்த வரிகளின் உட்புறம் ஒயர்கள் இணைந்திருக்கும். அந்த வரிகள் இல்லை என்றால் இரு காதுகளிலும் ஒலி வராது. ஏதேனும் ஒரு பக்கம் மாத்திரமே ஒலிக்கும்.