PUBLISHED ON : மே 27, 2019

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக மாணவர்கள், 'ஸ்டான்ஃபோர்டு டாக்கோ' என்ற ரோபோவைத் தயாரித்துள்ளனர். பல்டியடிப்பது, குதிப்பது, தாண்டுவது என்று பல வேலைகளை இந்த நாய் ரோபோ செய்கிறது. “எப்படிச் செய்வது என்கிற அத்தனை டெக் இரகசியத்தையும் கிட்ஹப் (GitHub) இணையதளத்தில் பகிர்ந்துள்ளோம். இதைத் தயாரிக்க 2 இலட்சம் ரூபாய் செலவானது” என்று மாணவர்கள் கூறியுள்ளனர்.

