PUBLISHED ON : ஏப் 14, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
![]() |
சிருங்கேரி சாராத பீடம் பாரதி தீர்த்த சுவாமிகள் சன்யாசம் பெற்று ஐம்பது ஆண்டுகளானதை முன்னிட்டு சென்னையில் 'சங்கர விஜயம்' என்ற தலைப்பில் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது.
![]() |
இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக பாரதி தீர்த்த சுவாமிகள் பற்றிய புகைப்படக் கண்காட்சியும் நடைபெற்றது.
![]() |
இந்தக் கண்காட்சியில் சிருங்கேரி மடம் தொடர்பான புகைப்படங்களும்,சுவாமிகளின் கடந்த கால தோற்றங்களும் அவரது பங்களிப்புகளும் என பல அபூர்வ புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.
![]() |
சென்னை அடையார் பத்மநாபசுவாமி கோவில் அருகே உள்ள சிருங்கேரி மடத்தில் நடைபெற்ற இந்த பொன் விழா புகைப்படக் கண்காட்சியை பலரும் பார்த்து மகிழ்ந்தனர்.




