sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பொக்கிஷம்

/

பெங்களூரு பூப்பல்லக்கு திருவிழா

/

பெங்களூரு பூப்பல்லக்கு திருவிழா

பெங்களூரு பூப்பல்லக்கு திருவிழா

பெங்களூரு பூப்பல்லக்கு திருவிழா


PUBLISHED ON : ஏப் 24, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஏப் 24, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

Image 1409791பெங்களூரு தொட்ட பானஸ்வாடியில் உள்ள ஸ்ரீ கோதண்டராம சுவாமி பிரம்ம ரத உற்சவம் நேற்று விமரிசையாக நடைபெற்றது.இந்த விழாவினை முன்னிட்டு இந்தப்பகுதியில் உள்ள பல கோவில்கள்,சங்கங்கள்,அமைப்புகள் சார்பில் 25 பிரம்மாண்டமான பூப்பல்லக்குகள் சாலைகளில் பவனிவந்தது.Image 1409792ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் இந்த பூப்பல்லக்கு உற்சவத்தில் கலந்து கொள்ளும் அமைப்புகளைச் சேர்ந்த பக்தர்கள் தத்தம் கோவில் பூப்பல்லக்குதான் சிறப்பாக இருக்கவேண்டும் என்பதற்காக நன்கு செலவு செய்து வித்தியாசமாகவும் பிரம்மாண்டமாகவும் பூப்பல்லக்கினை உருவாக்குவர்.Image 1409793இப்படி உருவாக்கப்பட்ட பூப்பல்லக்குகள் நகரில் நேற்று காலை முதல் இரவு வரை வலம் வந்தன,இவற்றைக் காணவும் பூப்பல்லக்கில் இருந்து அருள்பாலித்த சுவாமி,அம்மனை தரிசிக்கவும் பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர்.Image 1409794பருந்து,ரதம்,அரண்மனை,கோவில்,அன்னம்,குதிரை,போன்ற வடிவங்களில் உருவாக்கப்பட்டிருந்த பூப்பல்லக்குகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன.இப்படி எல்லாம் கூட பூப்பல்லக்கினை உருவாக்கமுடியுமா? என்று பலரும் ஆச்சரியப்பட்டனர்.ஒவ்வொரு பல்லக்கிலும் பயன்படுத்தப்பட்ட பூக்கள் 500 கிலோ எடை கொண்டதாகும்Image 1409795படங்கள்:பிரபு,பெங்களூரு..






      Dinamalar
      Follow us