sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பொக்கிஷம்

/

கருட வாகனத்தில் மலையப்பசுவாமி

/

கருட வாகனத்தில் மலையப்பசுவாமி

கருட வாகனத்தில் மலையப்பசுவாமி

கருட வாகனத்தில் மலையப்பசுவாமி


PUBLISHED ON : அக் 09, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 09, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

Image 1330781இன்னமும் மலையெங்கும் கோவிந்தா..கோவிந்தா...கோஷம் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

பெருமாள் தனக்கு பிரியமான கருட வாகனத்தில் உலா வருவதைக் காண திரண்ட பல லட்சம் பக்தர்கள் எழுப்பிய கோவிந்தா கோஷம் திருமலையே அதிரவைத்தது.Image 1330783திருமலையில் நடந்துவரும் ஒன்பது நாள் பிரம்மோற்சவ விழாவில் கருட சேவையில் பெருமாள் வருவது முக்கிய நாளாகும்.Image 1330785அவருக்கு பிரியமான கருட வாகனத்தில் உலா வருகிறார் என்பதுடன் அன்றைய தினம் மூலவர் அணிந்திருக்கும் நகைகளை அணிந்து வருவார் என்பதால் மூலவரான சீனிவாசப்பெருமாளே தங்களைக் காணநேரில் வருவதாக பக்தர்கள் மனதில் நினைத்து பெரியளவில் கூடுவர்.,நேற்றும் அப்படியே கூடினர்.Image 1330782மாடவீதிகள் எங்கும் நிறைந்திருந்த பக்தர்கள் மனம் மகிழும்வண்ணம் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.






      Dinamalar
      Follow us