PUBLISHED ON : செப் 02, 2024 12:00 AM

கார் பந்தய மைதானத்தில் ஓடுமா? ஓடதா?
என்ற பலவித குழப்பங்களைத் தாண்டி வெற்றிகரமாக சென்னையில் இரவு நேர பார்முலா 4 கார் பந்தயம் நடந்தேறியுள்ளது.
சர்வதேச போட்டி என்பதால் பயங்கர கெடுபிடி,பத்திரிகையாளர்கள் படம் எடுப்பதற்கு கூட நிறைய தடைகள் அந்த தடைகளை எல்லாம் தாண்டி தமிழக பத்திரிகையாளர்கள் தங்களது திறமைகளை நிரூபித்தனர்.
-எல்.முருகராஜ்