sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பொக்கிஷம்/ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே

ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே

ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே


PUBLISHED ON : ஜூலை 05, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 05, 2025 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

Image 1441888ஆற்றில் கால் நனைத்து நடந்து சென்றது,வீட்டில் புதிதாய் சமைத்தது,நண்பர்களுடன் பச்சைக்குதிரை தாண்டி விளையாடியது,மரங்களில் தொட்டிகட்டி குழந்தைகளை துாங்கவைத்தது என்று நாம் கடந்து வந்த பல காட்சிகளை மீண்டும் ஞாபகப்படுத்துகிறது சென்னை எக்மோரில் நடந்துவரும் ஒவிய மற்றும் சிற்ப கண்காட்சி.Image 1441889கலை பண்பாட்டு துறை சார்பில் மூத்த ஒவியர்கள் மற்றும் ஓவியக்கல்லுாரி மாணவர்கள் வரைந்த இந்த ஓவிய கண்காட்சியில் பிரம்மாண்டமாக வரையப்பட்டுள்ள அழகர் ஆற்றில் எழுந்தருளும் ஓவியம் பலரையும் கவர்ந்துள்ளது. Image 1441890 இந்த ஓவியத்தை ஒரு வருடமாக ஓவியர் வரைந்துள்ளார் ஒவியத்திற்கான பிரேமில் கூட பெருமாளின் பல படங்களை இடம் பெறச்செய்துள்ளார்.இதே போல குழந்தை சிரிக்கும் ஓவியமும் தனிக்கவனம் பெறுகிறது.Image 1441891நேற்று துவங்கிய இந்த ஓவிய கண்காட்சி இன்னும் 10 நாட்கள் நடைபெறுகிறது.Image 1441892படங்கள்:லட்சுமணன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us