sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பொக்கிஷம்

/

புழுதி பறக்க நடந்த கார் பந்தயம்

/

புழுதி பறக்க நடந்த கார் பந்தயம்

புழுதி பறக்க நடந்த கார் பந்தயம்

புழுதி பறக்க நடந்த கார் பந்தயம்


PUBLISHED ON : ஆக 26, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஆக 26, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

Image 1312879சென்னையை அடுத்துள்ள இருங்காட்டுக் கோட்டையில் நடைபெற்ற இரண்டு நாள் கார் பந்தயம் குதுாகலமாக முடிவுற்றது.

இரண்டாவது நாளான்று போட்டிகளைக் காண நிறைய பார்வையாளர்கள் வருகை தந்திருந்தனர்,தங்களைக் கடந்து விர் விர்ரென வாகனங்கள் கடந்து செல்லும் போது ஏற்படும் சத்தம் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த குழந்தைகளை பெரிதும் கவர்ந்தது.Image 1312882இந்தியன் கார் ரேசிங் சார்பில் நடைபெற்ற இந்த போட்டியில் சர்வதேச வீரர்கள் கலந்து கொண்டு திறமை காட்டினர்,வெற்றி பெற்றவர்கள் பெரும்பாலும் இருபது வயதை ஒட்டியவர்களாகவே இருந்தார்கள், ஆனால் பத்து வயதில் இருந்தே இதில் பயிற்சி பெற்று வந்துள்ளார்கள்.Image 1312883நான்கு போட்டிகள் நடைபெற்றது நான்கிலும் கலந்து கொண்டு இரண்டு போட்டிகளில் முதல் இடத்தைப் பிடித்த ஆலம் சாம்பியன் பட்டம் வென்றார்.லியாண்டர் பயஸ் உள்ளீட்ட ஒய்வு பெற்ற நட்சத்திர வீரர்கள் இவர்களைப் பாராட்டி பரிசுகளை வழங்கினர்.Image 1312884அதிக ஆபத்து நிறைந்த போட்டி என்பதால் நிறைய பாதுகாப்பு விதிகள் கடைப்பிடிக்கப்பட்டன,கார் பந்தயத்தைப் பொறுத்தவரை ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என்று தனித்தனியாக நடத்தப்படுவதில்லை எல்லோருக்கும் பொதுவாகவே போட்டிகள் நடக்கும் இதில் ஆண்களுக்கு நிகராக மைதானத்தில் காரை வேகமாக ஒட்டி மூன்றாவது இடத்தைப் பிடித்த கேபிரில்லாவை பலரும் பாராட்டினர்.Image 1312885






      Dinamalar
      Follow us