PUBLISHED ON : ஜன 04, 2025 12:00 AM






சென்னை வடபழநி ஆண்டவர் கோவிலிக்கு செய்து கொடுத்த பீடம் திருவாட்சி வேல் உருவம் பொறித்த சாளரம்,விளக்கு ஆகியவை பலரது பாராட்டைப் பெற்றதாகும்.ஆயிரம் வருடமானாலும் இவை அழியாது நிலைத்து நிற்கும் தன்மை கொண்டதாகும்.
கோவிலுக்கு மட்டுமின்ற பலரது வீடுகள்,நிறுவனங்களின் பூஜை அறைகளையும்,சுவாமி சிலைகளையும் செய்து கொடுத்துள்ளனர்.
சோழர் திருமேனி வடிவம் என்று சொல்லக்கூடிய பஞ்ச லோக சிற்பங்கள் செய்வதில் வல்லவர்களான இவர்களின் சிற்பங்களும் அதில் உள்ள ஆபரணங்களும் மிக நுட்பமானவை.
உள்ளங்கையில் அடங்கக்கூடிய ஒன்றரை இஞ்ச் சிலை முதல் 35 அடி உயரமுள்ள சிலை வரை வாடிக்கையாளர் விருப்பப்படி செய்துதருகிறோம்.
திருவண்ணாமலை சேஷாத்ரி சுவாமிகள்,காஞ்சி சுவாமிகள்,மதுரை மீனாட்சி,காளி,முருகன்,ராமர் என்று இருநுாறுக்கும் அதிகமான பஞ்சலோக சிலைகள் எங்களிடம் விற்பனைக்கு உள்ளது இதனை மக்களிடம் கொண்டு செல்வதற்காக முதன் முதலாக புத்தக்காட்சியின் வெளி அரங்கில் பேச்சரங்கத்திற்கு எதிரே பிரம்மாண்டமாக ஸ்டால் அமைத்துள்ளோம்.பஞ்ச லோக சிலைகள்,தங்க முலாம் பூசிய சிலைகள் என்று இங்கு விற்கப்படும் சிலைகள் ஐம்பது சதவீதம் வரை தள்ளுபடி விலையில் விற்கப்படுகிறது.இது தொடர்பாக கூடுதல் விவரங்கள் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:6383910192,6383910194.---எல்.முருகராஜ்

