PUBLISHED ON : டிச 21, 2024 12:00 AM

பெண் புகைப்படக்கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் சென்னையில் புகைப்படக் கண்காட்சி நடந்து வருகிறது.
புகைப்படம் எடுக்கும் கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் சென்னை போட்டோ பினாலே (சிபிபி)என்ற அமைப்பு சென்னை லலித் கலா அகாடமியில் புகைப்படக் கண்காட்சியினை நடத்திவருகின்றனர்.