sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பொக்கிஷம்

/

பெங்களூரு பட்டாளம்மன் திருவிழா

/

பெங்களூரு பட்டாளம்மன் திருவிழா

பெங்களூரு பட்டாளம்மன் திருவிழா

பெங்களூரு பட்டாளம்மன் திருவிழா


PUBLISHED ON : மே 01, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : மே 01, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு ஜெயநகர் பகுதியில் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பட்டாளம்மன் கோவில் திருவிழா இன்று விமரிசையாக நடைபெற்றது.Image 1415186பட்டாளம்மன் பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டார மக்களுக்கு மிக முக்கியமான ஒரு குலதெய்வமாகும்.Image 1415183இவர் தாய் கடவுளாக பெரிதும் போற்றப்படுகிறார்,இவர் அருகில் உள்ள சித்தாபுரா கிராமத்தின் மகளாகவும், விவசாயத்தை,நாட்டை காக்கும் சக்தியாகவும் கருதப்படுகிறார்.சித்தாபுர கிராமத்தில் இருந்து பெங்களூருக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார், அப்படி வரும்போது பக்தர்கள் பல்வேறு வேடமிட்டு வந்தனர்.Image 1415184தங்கள் வேண்டுதலை இப்படி நிறைவேற்றிக் கொள்வதாக கூறினர்,தீய சக்தியை அழிக்கும் பட்டாளம்மனை பிரதிபலிப்பதாகவும் சிலர் குறிப்பிட்டனர், தங்களை அம்மன் போல அலங்கரித்து சிவப்பு மஞ்சள் உடையணிந்து, கையில் வேலும் வாளும் ஏந்தி ஆவேசமாக வீர தேவதையாக அவர்கள் வலம்வந்ததை பார்த்து பலரும் மெய்சிலிர்த்தனர். பலர் விரதமிருந்து பூக்குழியில் இறங்கியும் தங்கள் பக்தியை வெளிப்படுத்தினர். பராம்பரிய உணவான ராகி உணவு படைத்து பலருக்கும் வழங்கினர்.Image 1415185விழாவில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டதால் பெங்களூரு மாநகரமே களைகட்டிக் காணப்பட்டது.

-எல்.முருகராஜ்






      Dinamalar
      Follow us