PUBLISHED ON : நவ 11, 2024 12:00 AM

ஆனால் இன்று நேர்மாறாகிவிட்டது,கட்டுக்கோப்பான உடல் அமைப்பு கொண்டவர்களை பார்ப்பதே அரிதாகிவிட்டது.
ஆனாலும் தங்களது உடலை தங்கம் போல நேசிக்கும் பலர் இருக்கத்தான் செய்கின்றனர்.தங்களது நேரத்தையும் வருமானத்தையும் ' ஜிம்மில்' செலவிட்டு ஒவ்வொரு அங்கத்தையும் செதுக்கிக் கொள்கின்றனர்,செம்மையாக்கிக் கொள்கின்றனர்.
நிகழ்ச்சியின் அமைப்பாளர்களில் ஒருவரும் முன்னாள் உலக பாடிபில்டிங் சாம்பியனுமான ரமேஷ் என்பவர் நமக்கு வேண்டிய தகவல்களை கொடுத்து உதவினார்.