sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பொக்கிஷம்

/

ஒளி மற்றும் மரபு

/

ஒளி மற்றும் மரபு

ஒளி மற்றும் மரபு

ஒளி மற்றும் மரபு


PUBLISHED ON : ஏப் 15, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஏப் 15, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித்கலா அகாடமியில் ஒளி மற்றும் மரபு என்ற தலைப்பில் நீர் வண்ண ஒவிய (வாட்டர் கலர் பெயிண்டிங்) கண்காட்சி நடந்துவருகிறது.Image 1406791சென்னையில் கலை தொடர்பான விஷயங்களை கொண்டாடி மகிழ்வதிலும் கலைஞர்களை உற்சாகப்படுத்துவதிலும் அஷ்விதாஸ் முன்னிலை வகிக்கிறது.Image 1406792தற்போது முன்னனி மற்றும் வளர்ந்துவரும் கலைஞர்களின் கைவண்ணத்தால் உருவான நீர் வண்ண ஒவிய கண்காட்சியினை நடத்திவருகிறது.Image 1406793வருகின்ற 20 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில், டி.பி. ராய் சௌத்ரி, கே.சி.எஸ். பணிகர், எஸ். தனபால் மற்றும் ஜி.டி. பால்ராஜ் போன்ற புகழ்பெற்ற கலைஞர்களின் படைப்புகளையும், அபனீந்திரநாத் தாகூர், ககனேந்திரநாத் தாகூர் மற்றும் நந்தலால் போஸ் போன்ற ஆரம்பகால வங்காள பள்ளி கலைஞர்களின் படைப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.Image 1406795கண்காட்சியில் இடம் பெற்றுள்ள படங்கள் பெரும்பாலும் கிராம வாழ்க்கையை மையமாகக் கொண்டு வரையப்பட்டுள்ளது , இந்த ஓவியங்கள் அதன் எளிமை காரணமாக பார்வையாளர்களை ரசிக்கவைக்கிறது.

---எல்.முருகராஜ்--






      Dinamalar
      Follow us