sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பொக்கிஷம்

/

சபாஷ் ஷபாலி வர்மா

/

சபாஷ் ஷபாலி வர்மா

சபாஷ் ஷபாலி வர்மா

சபாஷ் ஷபாலி வர்மா


PUBLISHED ON : ஜூன் 29, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூன் 29, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

Image 1287182இந்தியாவின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணியானது சென்னை சேப்பாக்கத்தில் நான்கு நாள் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.Image 1287184இப்போது எல்லாம் ஆண்கள் அணி விளையாடும் டெஸ்ட் போட்டியைக் காணவே கூட்டம் வருவதில்லை ஆகவே பெண்கள் அணிக்கு ரசிகர்கள் வரவில்லை என்று வருத்தப்படுவது தேவையில்லை, விறுவிறுப்பான ஐபிஎல் போன்ற ஒரு நாள் போட்டிகளை காணவே அனைவரும் விரும்புகின்றனர்.Image 1287185ஆகவே போட்டி ஆரம்பித்த முதல் நாள் சேப்பாக்கம் மைதானம் ரசிகர்கள் இல்லாமல் வெறிச்சோடித்தான் கிடந்தது ஆனால் அது பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஆட்டத்தை துவங்கிய இந்திய அணியின் துவக்க வீராங்கனையான ஷபாலி வர்மா இரண்டு சதம் அடித்து அபராமாக விளையாடினார்.Image 1287186இரண்டாவது நாள் பகல் 11 மணி வரை மீண்டும் அடி அடியென்று அடித்து 603 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தை இந்திய அணி டிக்ளர் செய்தது,அதன் பிறகு தென் ஆப்பிரிக்கா அணி நிதானமாக விளையாடி வருகிறது.Image 1287187இருபது வயதில் கிரிக்கெட்டில் அபார சாதனை படைத்துள்ள இந்திய வீராங்கனை ஷபாலி வர்மாவைப்பற்றி ஊடகங்களில் நிறைய செய்திகள் வரவே இரண்டாவது நாளான இன்று அவரது விளையாட்டைக்காண மைதானத்தில் ஒரளவு கூட்டம் வந்திருந்தது.Image 1287188நல்ல வெயில் நிறைய தண்ணீர் குடித்தும் தலையை நனைத்துக் கொண்டும் வீராங்கனைகள் வெயிலை சமாளித்தனர்.மைதானத்தின் அளவு போர் லைனாக குறைகப்பட்டதை தவிர வேறு எந்த மாற்றமும் இல்லை.

விளையாட்டைப் பார்க்க அனுமதி கட்டணம் கிடையாது என்பதால் வாய்ப்பு உள்ளவர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு சென்று விளையாட்டை பார்க்கலாம்.






      Dinamalar
      Follow us