sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பொக்கிஷம்

/

ராணுவ அதிகாரிகளின் சாகசம்

/

ராணுவ அதிகாரிகளின் சாகசம்

ராணுவ அதிகாரிகளின் சாகசம்

ராணுவ அதிகாரிகளின் சாகசம்


PUBLISHED ON : செப் 08, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : செப் 08, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு விழாவில் அதிகாரிகளின் அணிவகுப்பு மற்றும் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது.Image 1466439மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் யு.பி.எஸ்.சி.,எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு,ராணுவ அகாடமியில் பயிற்சி வழங்கப்படுகிறது.Image 1466440 மாதங்களாக நடந்த ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா சென்னையில் நடந்தது.Image 1466441இதில் ஆண்,பெண் அதிகாரிகள் கலந்து கொண்ட பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது.Image 1466442எரியும் தீ வளையத்தினுள் மோட்டார் சைக்கிளில் பாய்வது,களரி வித்தையில் ஈடுபட்டது,எரியும் செங்கலை உடைத்தது என பல்வேறு நிகழ்வுகளில் ஈடுபட்டு மெய்சிலிர்க்க வைத்தனர்.Image 1466443படங்கள்:ராம்கிஷன்.






      Dinamalar
      Follow us