sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பொக்கிஷம்

/

குழந்தைகளை பெரிதும் கவரும் சென்னை காத்தாடி திருவிழா

/

குழந்தைகளை பெரிதும் கவரும் சென்னை காத்தாடி திருவிழா

குழந்தைகளை பெரிதும் கவரும் சென்னை காத்தாடி திருவிழா

குழந்தைகளை பெரிதும் கவரும் சென்னை காத்தாடி திருவிழா


PUBLISHED ON : ஆக 13, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஆக 13, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

Image 1309008சென்னை-மகாலிபுரம் சாலையில் உள்ள திருவிடந்தை என்னும் இடத்தில் நடந்துவரும் சர்வதேச காத்தாடி திருவிழாவில் இடம் பெற்றுள்ள கார்ட்டூன் உருவத்திலான காத்தாடியைக் காணவரும் குழந்தைகள் பெரிதும் மகிழ்கின்றனர்.Image 1309010தாய்லாந்து,பிரான்சு,வியட்நாம் உள்ளீட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த நாற்பதிற்கும் மேற்பட்ட காத்தாடி நிபுணர்கள் கலந்து கொண்டு 200க்கும் மேற்பட்ட காத்தாடிகளை பறக்கவிடும் காத்தாடி திருவிழா மூன்றாவது ஆண்டாக திருவிடந்தை கடற்கரையில் நடந்துவருகிறது.Image 1309011 ஆயிரம் ரூபாயில் இருந்து நான்கு லட்ச ரூபாய் வரையிலான காத்தாடிகள் இடம் பெற்றுள்ளன.ராட்சத வடிவிலான கம்பளிப்பூச்சி,ஜல்லிக்கட்டு,திமிங்கலம்,பல்வேறு வித மீன்கள்,விலங்குகள் உருவம் கொண்ட காத்தாடிகள் பறக்கவிடப்பட்டுள்ளது.பார்வையாளர்கள் மிக அருகே சென்று காற்றாடி விடுவதை பார்த்து ரசிக்கின்றனர்.Image 1309012சில காற்றாடிகள் விண்ணில் பலவிதமாக சுழன்று சுழன்று வித்தை காட்டுகிறது.காற்று பலமாக வீசக்கூடிய மதியம் இரண்டு மணியில் இருந்து மாலை 6 மணி வரை காத்தாடிகள் பறக்கவிடப்படுகின்றன பின்னர் இரவு 9 மணி வரை பார்வையாளர்களை கவரும் விதத்தில் பல்வேறு பொழுது போக்கு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.வருகின்ற ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் இந்த காத்தாடி திருவிழாவிற்கு அனுமதிக்கட்டணம் உண்டு.Image 1309013-எல்.முருகராஜ்






      Dinamalar
      Follow us