sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பொக்கிஷம்

/

போராடி தோற்ற இந்திய பெண்கள் அணி

/

போராடி தோற்ற இந்திய பெண்கள் அணி

போராடி தோற்ற இந்திய பெண்கள் அணி

போராடி தோற்ற இந்திய பெண்கள் அணி


PUBLISHED ON : ஜூலை 06, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூலை 06, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

Image 1290137சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான பெண்கள் இருபது ஒவர் கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பிற்கு குறைவின்றி நேற்று நடைபெற்றது.Image 1290139

டாசில் வென்று பந்து வீச்சை தேர்வு செய்து இந்திய அணியின் பந்து வீச்சு சோபிக்கவில்லை எளிய பல கேட்ச்களைக்கூட தவறவிட்டனர்,நாற்பது ரன்களுக்கு ஒரு விக்கெட் விழுந்தாலும் வெற்றிக்கான நம்பிக்கை தரக்கூடிய ரன்களை தென்னாப்பிரக்க வீராங்கனைகள் எடுத்தனர்.லாரா நல்ல துவக்கத்தை கொடுக்க பிரிட்ஸ்,காப் ஆகிய வீராங்கனைகள் நின்று நிதானமாக ஆடி ரன்களை குவித்தனர்.,

Image 1290140 ரன் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கோடு களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீராங்கனை ஷபாலி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கி விரைந்து அவுட்டானார். பின்னர் வந்தவர்கள் அடித்து ஆடினாலும் ரன் வரவில்லை பதினைந்து ஒவருக்கு மேல் அவுட்டானாலும் பராவாயில்லை என்று இறங்கி ஜெமிமா ,ஹேமா,கவுர் ஆகியோர் அடித்து விளையாட வெற்றிக்கு பக்கத்தில் வேகமாக சென்றனர் ஆனால் கடைசியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தனர்.

Image 1290141இதே இரு அணிகளுக்கு இடையே டெஸ்ட் மேட்ச் நடந்த போது வெறிச்சோடிக காணப்பட்ட மைதானம் போட்டியின்போது ஒரளவு நிறைந்து காணப்பட்டது ரசிகர்களும் உற்சாகம் தந்தனர்.

Image 1290142பெண்கள் கிரிக்கெட் என்பதும் விறுவிறுப்புக்கு சுவராசியத்திற்கு பஞ்சம் இருக்காது என்பது நிருபீக்கப்பட்டுள்ளது.

-எல்.முருகராஜ்






      Dinamalar
      Follow us