தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/சிந்திப்போமா/ பாலதண்டாயுதபாணி கோவில்கும்பாபிஷேகம் கோலாகலம்

பாலதண்டாயுதபாணி கோவில்கும்பாபிஷேகம் கோலாகலம்

பாலதண்டாயுதபாணி கோவில்கும்பாபிஷேகம் கோலாகலம்


ADDED : ஏப் 05, 2025 01:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2025 01:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாலதண்டாயுதபாணி கோவில்கும்பாபிஷேகம் கோலாகலம்

இடைப்பாடி:இடைப்பாடி அருகே குள்ளம்பட்டி பாலதண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அதில் கோபுர கலசங்கள் மீது சிவாச்சாரியார்கள் புனித தீர்த்தம் ஊற்றினர். தொடர்ந்து திரண்டிருந்த பக்தர்கள் மீது தீர்த்தம் தெளிக்கப்பட்டு மகா அபிஷேக பூஜை நடந்தது. ஏராளமான மக்கள் வழிபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us