sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/சிந்திப்போமா/ மடப்புரத்தில் உண்டியல் எண்ணும் பணி

 மடப்புரத்தில் உண்டியல் எண்ணும் பணி

 மடப்புரத்தில் உண்டியல் எண்ணும் பணி


ADDED : டிச 18, 2025 05:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 18, 2025 05:42 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்புவனம்: மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று உண்டியல் எண்ணும் பணி ராமநாதபுரம் உதவி ஆணையர் ஞானசேகரன் தலைமையில் நடந்தது.

மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் 40 நாட்களுக்கு ஒரு முறை உண்டியல் எண்ணும் பணி நடைபெறும்.

நேற்று காலை அறநிலையத்துறை துணை ஆணையர் பிரதீபா, மடப்புரம் கோயில் செயல் அலுவலர் கவிதா, ஆய்வர் இசக்கி செல்வம், கண்காணிப்பாளர் பாஸ்கரன் கோயில் ஊழியர்கள், பக்தர் சபையினர், பள்ளி மாணவ, மாணவியர் உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் 36 லட்சத்து, 65 ஆயிரத்து 464 ரூபாய் ரொக்கமும், கோசாலை உண்டியலில் 73 ஆயிரத்து 15 ரூபாய் ரொக்கமும், 240 கிராம் தங்கம், 312.800 கிராம் வெள்ளியும், அமெரிக்கா,சிங்கப்பூர்,குவைத், மலேசியா கரன்சி 22 நோட்டுகளும் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us