sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

சிந்திப்போமா

/

 தேசிய சப் - ஜூனியர் வாள்வீச்சு: சென்னை மாணவர்கள் அசத்தல்

/

 தேசிய சப் - ஜூனியர் வாள்வீச்சு: சென்னை மாணவர்கள் அசத்தல்

 தேசிய சப் - ஜூனியர் வாள்வீச்சு: சென்னை மாணவர்கள் அசத்தல்

 தேசிய சப் - ஜூனியர் வாள்வீச்சு: சென்னை மாணவர்கள் அசத்தல்


ADDED : நவ 29, 2025 03:48 AM

Google News

ADDED : நவ 29, 2025 03:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மணிப்பூர் மாநிலத்தில் நடந்த தேசிய சப் - ஜூனியர் வாள்வீச்சு போட்டியில், சென்னை எஸ்.டி.ஏ.டி., மாணவர்கள், வெண்கல பதக்கத்தை கைப்பற்றினர்.

இந்திய வாள்வீச்சு சங்கம் சார்பில், தேசிய சப் - ஜூனியர் வாள்வீச்சு போட்டி, மணிப்பூர் மாநிலம், இம்பாலில் நடந்தது.

இதில், தேசத்தின் அனைத்து மாநிலங்களையும் சார்ந்த, 100-க்கும் அதிகமான வாள்வீச்சு வீரர்கள் பங்கேற்றனர். அந்த வகையில், ஆடவர் குழு பிரிவில், தமிழகம் சார்பில் போட்டியிட்ட சென்னை எஸ்.டி.ஏ.டி.,யின் சச்சின் 13, ஹாசன் 13 ஆகியோர், குழு அரை யிறுதி போட்டியில் பஞ்சாப் அணியிடம், 25 - 45 என்ற புள்ளியில் வீழ்ந்தாலும், வெண்கல பதக்கம் கைப்பற்றினர்.

மற்றொரு போட்டியில், தமிழகத்தின் அக் ஷன், 14, ராபின், 14 ஆகியோர் அணி, அரையிறுதி போட்டியில் மணிப்பூர் அணியிடம், 24 - 45 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்தாலும், வெண்கல பதக்கத்தை கைப்பற்றியது.






      Dinamalar
      Follow us