sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/சிந்திப்போமா/முதல்வர் வேண்டுகோளை ஏற்க மறுத்த தமிழிசை

முதல்வர் வேண்டுகோளை ஏற்க மறுத்த தமிழிசை

முதல்வர் வேண்டுகோளை ஏற்க மறுத்த தமிழிசை


ADDED : மார் 20, 2024 05:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 20, 2024 05:18 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி, : முதல்வர் ரங்கசாமி கொண்டு சென்ற கோப்பில் கையெழுத்திட தமிழிசை மறுத்து விட்டார்.

கவர்னர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசைக்கு, வழியனுப்பு அணிவகுப்பு செலுத்தும் நிகழ்ச்சி கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது.

முன்னதாக முதல்வர் ரங்கசாமி, கவர்னர் மாளிகையில் தமிழிசையை மரியாதை நிமித்தமாக சந்திக்க சென்றார்.

அப்போது தன்னுடன் கோப்பு ஒன்றையும் கொண்டு சென்றார். தமிழிசை தனியாக சந்தித்து பேசிய முதல்வர் ரங்கசாமி, தான் கொண்டு வந்த கோப்பில் கையெழுத்திடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

அதற்கு, 'மன்னிச்சிடுங்க அண்ணா... நான் இப்போது கவர்னராக இல்லை, கையெழுத்து போட்டால் தப்பாகி விடும்' என கூறி புன்னகையுடன் தமிழிசை மறுத்து விட்டார். முதல்வர் ரங்கசாமி, தான் கொண்டு சென்ற கோப்பில் கையெழுத்து வாங்க முடியாமல் அலுவலகம் திரும்பினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us