உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மே 15, 2022

அ நிறம் | அளவு
'சாம்சங் கேலக்ஸி எஸ் 22' ஸ்மார்ட்போன், மேலும் ஒரு வண்ணத்தில், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. சில மாதங்களுக்கு முன், மூன்று வண்ணங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில், இப்போது கூடுதலாக ஒரு வண்ணம் சேர்க்கப்பட்டு உள்ளது.
இளம் சிவப்பு பொன் நிறத்தில், புதிதாக இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜி.பி., + 128 ஜி.பி., மற்றும் 8 ஜி.பி., + 256 ஜி.பி., என இரு விதங்களில் கிடைக்கிறது.
விலை
8 ஜி.பி., + 128 ஜி.பி., : 72,999 ரூபாய்.
8 ஜி.பி., + 256 ஜி.பி., : 76,999 ரூபாய்.
