தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/பெரிய திரைகளுக்கு புதிய இயங்குதளம்

பெரிய திரைகளுக்கு புதிய இயங்குதளம்

பெரிய திரைகளுக்கு புதிய இயங்குதளம்


PUBLISHED ON : டிச 12, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 12, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஆண்ட்ராய்டு 12 எல்' இயங்குதளம் இப்போது பரிசோதனை செய்வதற்கு ஏதுவாக, பிக்ஸல் சாதனங்களில் 'பீட்டா'வில் கிடைக்கிறது. இந்த இயங்குதளம் பெரிய ஸ்கிரீன்களுக்கானதாகும். தற்போது இந்த இயங்குதளத்தின் பீட்டா வெர்ஷன் வெளியிடப்பட்டு, பயனர்களின் நிறை குறைகளை அறியும் முயற்சியில் ஆண்ட்ராய்டு இறங்கி உள்ளது.

இந்த ஆண்ட்ராய்டு 12 எல், டேப்லெட்டுகள், போல்டபிள் போன்கள், குரோம்புக்குகள் போன்ற பெரிய அளவிலான திரை கொண்ட சாதனங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. 'கூகுள் பிக்ஸல் 3 ஏ' மற்றும் அதற்கு பிந்தைய புதிய மாடல் போன்களை வைத்திருப்பவர்கள், இந்த ஆண்ட்ராய்டு 12 எல் இயங்குதளத்தை இறக்கி, சோதனை செய்து பார்க்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us