
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நோக்கியா 8.1 போனை கடந்த மாதம் அறிமுகம் செய்த எச்.எம்.டி., குளோபல் நிறுவனம், தற்போது சத்தமில்லாமல், நோக்கியா 106 போனை அறிமுகம் செய்துள்ளது. அமேசானில் இதன் விலை 1,499 ரூபாய். பிளிப்கார்ட்டில் 1,335 ரூபாய்.
சிறப்பம்சங்கள்:
* இரண்டு சிம்
* 1.8 அங்குல தொடுதிரை
* 4 எம்.பி., ரேம்
* எப்.எம்., ரேடியோ
* மைக்ரோ யு.எஸ்.பி.,

