தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/கலரை கைவிட்ட ஆப்பிள்

கலரை கைவிட்ட ஆப்பிள்

கலரை கைவிட்ட ஆப்பிள்


PUBLISHED ON : மே 26, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 26, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆப்பிள் நிறுவனத்தின் மேஜிக் கீபோர்டு, மைஸ், உள்ளிட்ட துணை பாகங்கள், இனி, 'ஸ்பேஸ் கிரே' எனும், சாம்பல் வண்ணத்தில் வராது என தெரிகிறது.

இந்த ஸ்பேஸ் கிரே வண்ணத்துக்கு என, ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு. இருப்பினும், ஆப்பிள் நிறுவனம் இனி இந்த வண்ணத்தில் துணை பாகங்களை தயாரிக்கப்போவதில்லை என தெரிகிறது.

சரக்கு இருக்கும் வரை விற்பனை செய்யப்படும் என்பதால், ரசிகர்கள் முந்திக் கொள்வது நல்லது. ஸ்பேஸ் கிரே நிறுத்தப்பட்டாலும், சில்வர் கலர் தொடர்ந்து வெளியிடப்படும் என்கிறார்கள்.

இந்த வண்ணம் நிறுத்தப்படுவதை அடுத்து, ஆப்பிள் நிறுவனம், ஏற்கனவே சொல்லப்பட்டு வரும் மறுவடிவமைப்புக்கு செல்கிறதா அல்லது, வண்ணமயத்தில் இறங்க இருக்கிறதா என, பல சந்தேகங்கள் சந்தையில் அலையடிக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us