தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/பர்சுக்கு 'பிட்' ஆகும் 'நாய்ஸ்பிட்' வாட்ச்

பர்சுக்கு 'பிட்' ஆகும் 'நாய்ஸ்பிட்' வாட்ச்

பர்சுக்கு 'பிட்' ஆகும் 'நாய்ஸ்பிட்' வாட்ச்


PUBLISHED ON : ஏப் 24, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 24, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'நாய்ஸ்பிட்' நிறுவனம், இந்தியாவில் புதிதாக 'நாய்ஸ்பிட் பஸ்' எனும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம், 'புளுடூத் காலிங்' வசதி இருப்பது தான். இம்மாதம் 28ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.

சிறப்பம்சங்கள்:

* 1.37 அங்குல திரை

* 360x360 பிக்ஸல் துல்லியம்

* புளுடூத் காலிங்

* இதய துடிப்பு கண்காணிப்பு

* ஆக்சிஜன் கண்காணிப்பு

* 9 ஸ்போர்ட் மோடுகள்

* வியர்வை, நீர்சிதறலால் பாதிக்காது

* 7 நாட்கள் தாங்கும் பேட்டரி

அறிமுக விலை: 2,999 ரூபாய்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us