sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 02, 2026 ,பங்குனி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

டெக் டைரி

/

போட் ராக்கர்ஸ் டிரினிட்டி

/

போட் ராக்கர்ஸ் டிரினிட்டி

போட் ராக்கர்ஸ் டிரினிட்டி

போட் ராக்கர்ஸ் டிரினிட்டி


PUBLISHED ON : பிப் 26, 2023

Google News

PUBLISHED ON : பிப் 26, 2023


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'போட்' நிறுவனம், புதிய 'ஒயர்லெஸ் நெக்பேண்டு' ஒன்றை, 'போட் ராக்கர்ஸ் டிரினிட்டி' எனும் பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

இதில், மேம்படுத்தப்பட்ட ஆடியோ தொழில்நுட்பமான 'ஹைபை டி.எச்.பி., கிரிஸ்டல் பயோனிக் சவுண்டு' வசதி உள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

மிகத் தெளிவான ஆடியோ, அதிகளவிலான 'பாஸ்' ஆகியவற்றை இந்த தொழில்நுட்பம் வழங்குகிறது.

மிகவும் எடை குறைவாகவும், 150 மணி நேரம் தாங்கும் வகையிலான பேட்டரி திறனுடனும், இந்த நெக்பேண்டு வந்துள்ளது. 'வீடியோ கேமிங்' பயன்பாட்டுக்கும் மிகவும் ஏற்றது. மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது.

விலை: 1,499 ரூபாய்






      Dinamalar
      Follow us