PUBLISHED ON : மார் 05, 2023

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சகாய விலையில் ஒரு ஸ்மார்ட் வாட்சை 'போல்ட் ஆடியோ' நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலைக்கு நியாயம் செய்யும் வகையில் இதன் வசதிகள் அமைந்துள்ளன.
சிறப்பம்சங்கள்
1.3 வட்ட வடிவ டயல்
புளூடூத் காலிங்
100 + ஸ்போர்ட்ஸ் மோடுகள்
150 வித முக வடிவங்கள்
7 நாட்கள் நிலைக்கும் பேட்டரி
ஆரோக்கிய கண்காணிப்பு வசதிகள்
விலை: ரூ. 1,499

