தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/'பூம்பாக்ஸ்' ஸ்பீக்கர்

'பூம்பாக்ஸ்' ஸ்பீக்கர்

'பூம்பாக்ஸ்' ஸ்பீக்கர்


PUBLISHED ON : ஜூலை 03, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 03, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'போர்ட்ரானிக்ஸ்' நிறுவனம், இந்தியாவில் புதிய ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. 'போர்ட்ரானிக்ஸ் டேஷ் 12 டி.டபுள்யு.எஸ்., பூம்பாக்ஸ் ஸ்பீக்கர்' 60 வாட் அவுட்புட் திறனுடன் அறிமுகம் ஆகியுள்ளது.

சிறப்பம்சங்கள்

* 60 வாட் அவுட்புட்

* இரண்டு டிரைவர்கள்

* புளுடூத் வி5.0 இணைப்பு

* ஆக்ஸிலரி, யு.எஸ்.பி., இணைப்பு

* மல்டி கலர் எல்.இ.டி., விளக்குகள்

* கரோகி மோடு

* வாய்ஸ் அசிஸ்டென்ட் வசதி

* 6,600 எம்.ஏ.எச்., பேட்டரி திறன்

விலை: 7,799 ரூபாய்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us