தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/போட்' ஸ்மார்ட்வாட்ச்

போட்' ஸ்மார்ட்வாட்ச்

போட்' ஸ்மார்ட்வாட்ச்


PUBLISHED ON : நவ 14, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 14, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய நிறுவனமான 'போட் ', புதிதாக 'போட் வாட்ச் ஜென்இட்' எனும் ஸ்மார்ட்வாட்சை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

சிறப்பம்சங்கள்:

* வட்ட வடிவமானது

* மூன்று வண்ணங்கள்

* 1.3 அங்குல திரை

* இரண்டு பட்டன்கள்

* 100 வகையான வாட்ச் முகங்கள்

* ஆக்சிஜன் அளவு கண்காணிப்பு

* துாக்க கண்காணிப்பு

* ஸ்போர்ட்ஸ் மோடுகள்

* இன்பில்ட் கேம் வசதி

* 7 நாட்கள் தாங்கும் பேட்டரி

விலை: 1,999 ரூபாய்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us