தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/புத்தம் புதிய இயர்பட்ஸ்

புத்தம் புதிய இயர்பட்ஸ்

புத்தம் புதிய இயர்பட்ஸ்


PUBLISHED ON : ஏப் 13, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 13, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நோக்கியா நிறுவனம், புதிதாக, 'நோக்கியா லைட் இயர்பட்ஸ்'களை அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பம்சங்களில் முக்கியமான ஒன்று, 36 மணி நேரம் நீட்டிக்கும் வகையிலான பேட்டரி இருப்பதாகும்.

ஒவ்வோர் இயர்பட்சும், 40 எம்.ஏ.எச்., பேட்டரி கொண்டவையாகும். சார்ஜிங் கேஸ், 400 எம்.ஏ.எச்., பேட்டரி திறன் படைத்ததாகும்.

பார்ப்பதற்கு, 'ஒன்பிளஸ் பட்ஸ் இஸட்' போலவே இந்த நோக்கியா லைட் இயர்பட்சும் உள்ளது. இரண்டு வண்ணங்களில் வந்துள்ளது.

மேலும், 5.0 புளுடூத் இணைப்பும், 6 மி.மீ., டிரைவர்களும் கொண்டதாகும்.

விலை : இந்திய மதிப்பில், 3,400 ரூபாய் ஆகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us