உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 27, 2020

அ நிறம் | அளவு
நோக்கியா, 2.4 போன், இந்த மாத இறுதியில், இந்தியாவில் அறிமுகம் ஆகும் என தெரிகிறது. கடந்த செப்டம்பரில், பட்ஜெட் ஸ்மார்ட்போனாக இந்த போனை அறிமுகம் செய்தது, நோக்கியா தயாரிப்புக்கான உரிமம் பெற்ற, எச்.எம்.டி., குளோபல் நிறுவனம். இப்போது, இந்த மாத இறுதியில் இந்தியாவில் அறிமுகம் ஆகும் என கூறப்படுகிறது.
சிறப்பம்சங்கள்
* இரண்டு நானோ சிம்கள்
* 6.5 அங்குல எச்.டி., திரை
* ஆண்ட்ராய்டு 10
* 2 ஜி.பி., மற்றும் 3 ஜி.பி.,ரேம்
* 32 ஜி.பி., மற்றும் 64 ஜி.பி., சேமிப்பகம்
* இரண்டு கேமரா செட்அப்
* எப்.எம்., ரேடியோ
* 4,500 எம்.ஏ.எச்., பேட்டரி
எதிர்பார்க்கப்படும் விலை: 10,500 ரூபாய்
