உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜன 23, 2022

அ நிறம் | அளவு
'ஒயர்லெஸ் நெக்பேண்டு' ஒன்றை 'நாய்ஸ்' நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 'நாய்ஸ் கம்பாட் ஒயர்லெஸ் நெக்பேண்டு இயர்போன்' எனும் பெயரில் அறிமுகமாகி இருக்கும் இந்த இயர்போன், வீடியோ கேம் விளையாட்டுக்காக பிரத்யேக வசதி கொண்டுள்ளது என்பது தான்.
சிறப்பம்சங்கள்
10 மி.மீ., டிரைவர்கள்
இரண்டு மைக் செட் அப்
மங்கி, ஒளிரும் எல்.இ.டி., விளக்கு
இரு சாதனங்களுடன் இணைக்கலாம்
கேமிங் மோடில் 12 மணி நேரம் தாங்கும் பேட்டரி
யு.எஸ்.பி., டைப் சி போர்ட்
44 கிராம் எடை
தண்ணீர் புகாது
விலை: 1,499 ரூபாய்.
