உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மார் 14, 2021

அ நிறம் | அளவு
அமெரிக்காவைச் சேர்ந்த, 'பிட்பிட்' நிறுவனம், குழந்தைகளுக்காக, 'டச்ஸ்கிரீன். எம்.ஓ.எல்.இ.டி., டிஸ்பிளே' கொண்ட, 'பிட்னஸ் பேண்டு' ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 'பிட்பிட் ஏஸ் 3' எனும் இந்த பேண்டு, 6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த பேண்டு, ஒரு முறை சார்ஜ் ஏற்றினால், 8 நாட்களுக்கு தாக்குப்பிடிக்கும் திறன் கொண்ட பேட்டரியுடன் வந்துள்ளது. இரு வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது.
விலை: இந்திய மதிப்பில், 7,300 ரூபாய்.
