உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : டிச 06, 2020

அ நிறம் | அளவு
சென்ஹைசர் நிறுவனம் புதிதாக, 'சென்ஹைசர் எச்.டி., 560 எஸ்' எனும், ஹெட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இயற்கையான சப்தங்களை கேட்பதில், இந்த ஹெட்போன் அனுபவம் சிறப்பானதாக இருக்கும் என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கிட்டத்தட்ட, ரிக்கார்டிங் ஸ்டூடியோவிலிருந்து, நேரடியாக நம் காதுகளுக்கு வருவது போன்ற துல்லியத்தை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளது. இதன் எடை, 240 கிராம்.
விலை: 18,990 ரூபாய்.
இசை காதுக்கு இனிமையாக இருக்கிறது. ஆனால், விலை?
