தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/ஹூண்டாய் டிவி ரெடி

ஹூண்டாய் டிவி ரெடி

ஹூண்டாய் டிவி ரெடி


PUBLISHED ON : அக் 01, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 01, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கார்களை தயாரிக்கும், 'ஹூண்டாய்' நிறுவனத்தின் துணை நிறுவனமான, 'ஹூண்டாய் எலக்ட்ரானிக்ஸ்', ஸ்மார்ட் டிவி சந்தையிலும் தற்போது இறங்கி உள்ளது. இந்நிறுவனம், '4கே அல்ட்ரா எச்.டி., ஸ்மார்ட் எல்.இ.டி., டிவி' மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. 43, 50, 55 அங்குலம் என, மூன்று வகையிலான அளவில் இந்த புதிய டிவி வந்துள்ளது.

இந்த டிவி 1.5 ஜி.பி., ரேம் மற்றும் 8 ஜி.பி., சேமிப்பகத்துடன் வந்துள்ளது. மேலும், 'டுயல் பேண்டு வைபை, மிராகாஸ்ட், 2வே புளுடூத்' என பல மேம்பட்ட வசதிகளுடன் வந்துள்ளன. இவை, 'வெப் ஓ.எஸ்., டிவி' தளத்தில் இயங்குகின்றன. பிரபலமான பல்வேறு வீடியோ ஸ்ட்ரீமிங் செயலிகளும் இந்த டிவியில் இணைக்கப்பட்டுள்ளன.

விலை:

43 அங்குலம் : 34,490 ரூபாய்

50 அங்குலம் : 45,990 ரூபாய்

55 அங்குலம் : 52,990 ரூபாய்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us