உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 15, 2021

அ நிறம் | அளவு
'ஐடெல்' நிறுவனம் இந்தியாவில், புதிய 4கே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்துள்ளது. கடந்த மார்ச் மாதம் அறிமுகமான, 'ஜி' மாடல் ஆண்ட்ராய்டு டிவிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, தற்போது ஜி4334ஐ.இ., மற்றும் ஜி5534ஐ.இ., என, இரண்டு புதிய மாடல்களை வெளியிட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்:
400 நிட்ஸ் பிரகாசம்
24 வாட்ஸ் டால்பி ஆடியோ
ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்
சக்தி வாய்ந்த புராசசர்
ப்ளூடூத் வசதி
24 வாட்ஸ் ஸ்பீக்கர்
விலை:
55 அங்குலம் 46,999 ரூபாய்
43 அங்குலம் 32,999 ரூபாய்
