தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/'ஐடெல்' அறிமுகங்கள்

'ஐடெல்' அறிமுகங்கள்

'ஐடெல்' அறிமுகங்கள்


PUBLISHED ON : அக் 29, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 29, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஐடெல்' நிறுவனம், பண்டிகை காலத்தை முன்னிட்டு, புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் அதிகபட்ச விலை, 7,000 ரூபாய்.

விஷன் 1, ஏ 48, ஏ 25, ஏ23 என, நான்கு போன்களை அறிமுகம் செய்துள்ளது.

ஏ48 ஸ்மார்ட்போனில் வாட்டர் டிராப் டிஸ்பிளே,6.1 அங்குல எச்.டி., திரை, கைரேகை சென்சார், பேஸ் அன்லாக் என பல சிறப்பம்சங்கள் உள்ளன.

இதேபோல், ஐடெல் ஏ25 புரோ போனில், 2ஜி.பி., ரேம், 32ஜி.பி., சேமிப்பு திறன், பேஸ் அன்லாக் உள்ளிட்டவை இருக்கின்றன.

விலை:

விஷன் 1: 6699 ரூபாய்

ஏ48: 5,999 ரூபாய்

ஏ25புரோ: 4,999 ரூபாய்

ஏ23: 3,799 ரூபாய்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us