தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/ஐகூ நியோ 7

ஐகூ நியோ 7

ஐகூ நியோ 7


PUBLISHED ON : பிப் 19, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 19, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நீண்டகால காத்திருப்புக்கு பின் இந்தியாவுக்கு வந்துள்ள போன் இது. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் ஐகூ நியோ 7 எஸ்.இ., எனும் பெயரில் இந்த போன் அறிமுகமாகி இப்போது தான் இந்தியாவுக்கு வந்துள்ளது.

சிறப்பம்சங்கள்:

6.78 அங்குல அமோல்டு டிஸ்ப்ளே

இன் ஸ்க்ரீன் பிங்கர் பிரின்ட் ஸ்கேனர்

3டி ஸ்டீரியோ ஸ்பீக்கர்

மூன்று கேமரா செட் அப்

64 மெகாபிக்ஸல் முதன்மை கேமரா

18 மெகாபிக்ஸல் செல்பி கேமரா

12 ஜி.பி., + 256 ஜி.பி.,

5,000 எம்.ஏ.எச்., பேட்டரி

120 வாட் பாஸ்ட் சார்ஜிங்

5ஜி இணைப்பு வசதி

விலை: 29,999 - 33,999 ரூபாய்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us