உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூன் 05, 2022

அ நிறம் | அளவு
'ஜியோ' புதிதாக ' கேம் கன்ட்ரோலர்' ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு 'ஒயர்லெஸ்' கேம் கன்ட்ரோலர் என்பது கூடுதல் சிறப்பு.
சிறப்பம்சங்கள்:
* ஒயர்லெஸ் இணைப்பு
* குறைவான எடை
* 8 மணி நேரம் நீடிக்கும் பேட்டரி
* வழக்கமான பட்டன் வடிவமைப்பு
* ஆண்ட்ராய்டு சாதனங்களில் செயல்படும்
* 30 அடி தொலைவிலிருந்தும் பயன்படுத்தலாம்
* கறுப்பு வண்ணம்
* 200 கிராம் எடை
விலை: 3,499 ரூபாய்
