தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/கசியும் செய்திகள் 'கப் சிப்' நிறுவனம்

கசியும் செய்திகள் 'கப் சிப்' நிறுவனம்

கசியும் செய்திகள் 'கப் சிப்' நிறுவனம்


PUBLISHED ON : செப் 11, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 11, 2021


Follow on Google
அ நிறம் | அளவு

'சாம்சங் கேலக்ஸி எஸ் 21 எப்.இ.,' ஸ்மார்ட்போன், உலக சந்தையில் இம்மாதம் 8ம் தேதியன்று அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த போனின் விபரங்கள் குறித்து, பல இணையதளங்களில், பல விதமான செய்திகள் வெளியாகி உள்ளன.

அவற்றிலிருந்து சில தகவல்கள்:

8 ஜி.பி., ரேம்

ஆண்ட்ராய்டு 11

6.4 அங்குல அமோல்டு திரை

நான்கு வண்ணங்கள்

4,500 எம்.ஏ.எச்., பேட்டரி

யு.எஸ்.பி., டைப் சி போர்ட்

டிஸ்பிளேவிலேயே கைவிரல் ரேகை சென்சார்.

இப்படி பல தகவல்கள் வெளிவந்திருந்தாலும், சாம்சங் நிறுவனம், இது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us