உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மார் 11, 2021

அ நிறம் | அளவு
எல்.ஜி., நிறுவனம், அதன், 'ஓ.எல்.இ.டி.,' டிவி வரிசையில் புதிதாக, 'எல்.ஜி., ஓ.எல்.இ.டி., 48சி.எக்ஸ்' எனும் டிவியை அறிமுகம் செய்துள்ளது.இந்த டிவி, 'எல்.ஜி., வெப் ஓ.எஸ்.,' அடிப்படையில் இயங்கும் ஸ்மார்ட் டிவியாகும். இந்த, 4கே டிவியில், கேமிங் வசதிக்காக, 'ஆட்டோ லேட்டன்ஸி மோடு' வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.சிறப்பம்சங்கள்:டால்பி விஷன் ஐ.கியு.,எச்.டி.ஆர்., 10 ஆதரவுமேஜிக் ரிமோட்3 யு.எஸ்.பி., போர்ட்டுகள்4 எச்.டி.எம்.ஐ., வி2.1 போர்ட்டுகள்2.2 சேனல் சவுண்டுவிலை: 2 லட்சம் ரூபாய்.
