தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/லாஜிடெக் கேமிங் இயர்போன்

லாஜிடெக் கேமிங் இயர்போன்

லாஜிடெக் கேமிங் இயர்போன்


PUBLISHED ON : மார் 26, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 26, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'லாஜிடெக்' நிறுவனம், புதிதாக கேமிங் இயர்போன்களை அறிமுகம் செய்துள்ளது. 'லாஜிடெக் ஜி., 333' எனும் இந்த இயர்போன், மூன்று வண்ணங்களில் வந்துள்ளது. ஆடியோ தரத்தை மேம்படுத்தும் வகையில், இவற்றில் ஒவ்வொரு காது பகுதிக்கும், தனித்தனியாக, தலா, இரண்டு டிரைவர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு டிரைவர், பாஸ் பிரிவுக்கும் மற்றொன்று மிட் ரேஞ்சுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் கேட்கும் அனுபவம் சிறப்பானதாக இருக்கும் என்கிறது, லாஜிடெக்.

ஒயருடன் கூடிய இந்த கேமிங் இயர்போன், இந்தியாவில் இன்னும் விற்பனைக்கு வரவில்லை. இருப்பினும் விலை அறிவிக்கப்பட்டு உள்ளது. விரைவில் விற்பனைக்கு வந்துவிடும்.

விலை: 4,995 ரூபாய்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us