தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/'நாய்ஸ்' அறிமுகத்தில் 'நெக்பேண்டு'

'நாய்ஸ்' அறிமுகத்தில் 'நெக்பேண்டு'

'நாய்ஸ்' அறிமுகத்தில் 'நெக்பேண்டு'


PUBLISHED ON : ஜூலை 03, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 03, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த வாரம் 'நாய்ஸ் நெர்வ் புரோ நெக்பேண்டு' இந்திய சந்தையில் அறிமுகம் ஆனது. கிட்டத்தட்ட 35 மணி நேரம் வரை தாங்கும் திறன் கொண்டது, இந்த நெக்பேண்டு என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

சிறப்பம்சங்கள்

* புளுடூத் வி 5.2 தொழில்நுட்பம்

* 30 அடி துாரம் வரை இணைப்பு

* 35 மணி நேரம் தாங்கும் பேட்டரி

* 10 நிமிட சார்ஜில் 10 மணி நேரம்

* ஒரே சமயத்தில் இரு சாதனங்களை இணைக்கலாம்

* துல்லியமான போன் அழைப்பு சப்தம்

* மேக்னடிக் இயர்பட்ஸ்

* வியர்வையால் பாதிக்காது

விலை: 899 ரூபாய்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us