உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜன 09, 2022

அ நிறம் | அளவு
'போல்ட்' நிறுவனம் இந்தியாவில் 'போல்ட் புரோபாஸ் இசட் சார்ஜ்' எனும், 'ஒயர்லெஸ் நெக்பேண்டு' இயர்போனை அறிமுகம் செய்துள்ளது.
சிறப்பம்சங்கள்:
14.2 மி.மீ., டிரைவர்கள்
அலாய் மைக்ரோ வூபர்
புளுடூத் வி 5.2
வியர்வை நீர் உட்புகுவதை தடுக்கும்
40 மணி நேரம் தாங்கும் பேட்டரி
யு.எஸ்.பி.,டைப் சி சார்ஜிங்
வாய்ஸ் அசிஸ்டென்ட் வசதி
விலை: ரூபாய் 1,299
