
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆப்பிள் மியூசிக், கானா, கூகுள் பிளே மியூசிக், அமேசான் பிரைம் மியூசிக், ஜியோசாவன் என பெரும்பட்டாளமே, இந்திய இசை ரசிகர்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், ஸ்வீடனை சேர்ந்த ஸ்பாட்டிபை நிறுவனமும், புதிதாக கச்சேரியை இம்மாதம் 31ம் தேதியிலிருந்து ஆரம்பிக்க இருக்கிறது.
இதற்காக டி-சீரிஸ் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. ஸ்பாட்டிபை தற்சமயம் 78 நாடுகளில் 20 கோடி வாடிக்கையாளர்களுடன் செயல்பட்டு வருகிறது.

