உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 12, 2021

அ நிறம் | அளவு
'இன்பினிக்ஸ்' நிறுவனம் புதிதாக, 'இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஏ' எனும் போனை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்நிறுவனம், 'ஜியோ' வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளையும் வழங்குகிறது.
சிறப்பம்சங்கள்
* 6.52 அங்குல திரை
* 2 ஜி.பி., + 32 ஜி.பி.,
* கைரேகை சென்சார்
* 8 எம்.பி., டூயல் பின்புற கேமரா
* 8 எம்.பி., செல்பி கேமரா
* ஆண்ட்ராய்டு 11
* 5,000 எம்.ஏ.எச்., பேட்டரி
அறிமுக விலை 6,499 ரூபாய்.
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு சலுகை 550 ரூபாய்.
