தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/புதிய ஸ்மார்ட் வாட்சுகள்

புதிய ஸ்மார்ட் வாட்சுகள்

புதிய ஸ்மார்ட் வாட்சுகள்


PUBLISHED ON : ஜூலை 31, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 31, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாய்ஸ் எவால்வ் 2 பிளே

கடந்த ஆண்டு அறிமுகம் ஆன 'நாய்ஸ் எவால்வ் 2' ஸ்மார்ட் வாட்சை தொடர்ந்து, தற்போது இந்த வாட்ச் அறிமுகம் ஆகியுள்ளது.

* வட்ட வடிவ டயல்

* 1.2 அங்குல அமோல்டு டிஸ்ப்ளே

* ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே

* 100 ஸ்போர்ட்ஸ் மோடுகள்

* மியூசிக் கேமரா கன்ட்ரோல்

* 300 எம்.ஏ.எச்., பேட்டரி

* 3 மீட்டர் ஆழம் வரை நீர் புகாது

விலை: 3,299 ரூபாய்

பாஸ்ட்ராக் ரிபிளக்ஸ் பிளே

* 1.3 அங்குல அமோல்டு டிஸ்ப்ளே

* வட்ட வடிவ அலுமினிய டயல்

* 25 + ஸ்போர்ட் மோடுகள்

* உடல் ஆரோக்கிய கண்காணிப்புகள்

* பில்ட் இன் கேம்ஸ்

* 7 நாட்கள் தாங்கும் பேட்டரி

விலை: 5,995 ரூபாய்

நாய்ஸ் கலர்பிட் அல்ட்ரா 2 எல்.இ.,

* 1.78 அங்குல அமோல்டு திரை

* 100 வித முகப்புகள்

* ஆரோக்கிய கண்காணிப்பு

* 30 ஒர்க்அவுட் மோடுகள்

* 230 எம்.ஏ.எச்., பேட்டரி

* நீர் புகாமல் தடுக்கும்

விலை: 2,999 ரூபாய்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us