தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/நாய்ஸ்பிட் க்ரூ ஸ்மார்ட்வாட்ச்

நாய்ஸ்பிட் க்ரூ ஸ்மார்ட்வாட்ச்

நாய்ஸ்பிட் க்ரூ ஸ்மார்ட்வாட்ச்


PUBLISHED ON : பிப் 26, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 26, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'போட், பயர் - போல்ட்' போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு போட்டியாக, 'நாய்ஸ்பிட்' நிறுவனம், 'நாய்ஸ்பிட் க்ரூ' எனும் ஸ்மார்ட்வாட்சை, இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

சிறப்பம்சங்கள்:

1.38 அங்குல திரை

வட்ட வடிவ டயல்

100 வகையான முக அமைப்புகள்

ஆரோக்கிய கண்காணிப்பு வசதிகள்

122 ஸ்போர்ட் மோடுகள்

புளூடூத் காலிங் வசதி

7 நாட்கள் தாங்கும் பேட்டரி

5 வண்ணங்கள்

விலை: 1,499 ரூபாய்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us